Gold Price :சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, தங்கத்தின் விலையும் உயர்கிறது.
Read More :-தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் செய்தி.. 4000 உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..!
இவ்வாறு ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு கொண்டே வருகிறது. அதன்படி, இன்றையதங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்பற்றி பார்க்கலாம். கடந்த இரண்டு நாட்களாக குறைந்து விற்கப்பட்ட தங்கம் விலை தற்போது இன்றைய நாளில் தங்கத்தின் விலையானது உயர்ந்துள்ளது.
சென்னையில் (14.03. 2024) இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலையிலிருந்து சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.48,080-க்கும், கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.6,135-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே வேளை, ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்றைய விலையிலிருந்து ரூ.10 காசுகள் குறைந்து ரூ.78.40-க்கும் கிலோவுக்கு நேற்றைய விலையிலிருந்து ரூ.100 குறைந்து ரூ.78,400-க்கும் விற்பனையாகிறது.
Read More –பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்.? புதிய சிக்கலில் அமைச்சர் தா.மோ.அன்பரசன்.!
சென்னையில் (13.03. 2024) நேற்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.48,880-க்கும், கிராமுக்கு ரூ.40 குறைந்தும் ரூ.6,110,-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதே வேளை, ஒரு கிராம் வெள்ளியின் ரூ.1 குறைந்து ரூ.78.50-க்கும் கிலோவுக்கு நேற்றைய விலையிலிருந்து ரூ.1000 குறைந்த ரூ.78,500-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
![Gold-Silver Price [file image]](/_next/image?url=https%3A%2F%2Fmedia.dinasuvadu.com%2Fuploads%2F2024%2F03%2FGold-Silver-Price-file-image-5.webp&w=3840&q=75)