ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.120 குறைவு!

24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 58,560 ஆகவும், கிராமுக்கு ரூ.7,320 ஆகவும் விற்பனையாகிறது.

Featured image

சென்னை :நேற்று தங்கம் விலை சவரன் ரூ.55,000ஐ கடந்து உச்சம் தொட்ட நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. இதனால், இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதன்படி, இன்றைய நிலவரப்படி (17.09.2024) சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, ஒரு சவரன் ரூ.54,920க்கும், ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.6,865க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

unknown node

today gold price [File Image]அதே நேரம், 24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 58,560 ஆகவும், கிராமுக்கு ரூ.7,320 ஆகவும் விற்பனையாகிறது.

அதேபோல், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.97க்கும், கிலோ ரூ.97,000க்கும் விற்பனையாகிறது.