சென்னை :தங்கத்தின் விலை தொடர்ந்து 3வது நாளாக எந்தவித மாற்றமின்றி அதே விலைலயே விற்பனையாகிறது. ஆனால், வெள்ளி விலையில் அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.90க்கும், 1 கிலோ வெள்ளி விலை ரூ.90,000க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.91ஆக உள்ளது. அதேபோல் 1 கிலோ வெள்ளி விலை ரூ.1,000 அதிகரித்து ரூ.91,000க்கு விற்கப்படுகிறது.
unknown nodetoday gold price [File Image]சென்னையில் இன்றைய நிலவரப்படி (10.09.2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.53,440க்கும், ஒரு கிராம் ரூ.6,680க்கும் விற்பனையாகிறது. அதே நேரம், 24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 57,080 ஆகவும், கிராமுக்கு ரூ.7,135 ஆகவும் விற்பனையாகிறது.
![Gold Price [file image]](/_next/image?url=https%3A%2F%2Fmedia.dinasuvadu.com%2Fuploads%2F2024%2F04%2FGold-Price-file-image.webp&w=3840&q=75)