இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

அதே நேரம், 24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.58,720 ஆகவும், கிராமுக்கு ரூ.7,340 ஆகவும் விற்பனையாகிறது.

gold rate

சென்னை :கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.

அதன்படி, இன்றைய நிலவரப்படி (20.09.2024) சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.55,080க்கும், கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,885க்கும் விற்பனையாகிறது.

unknown node

today gold price [File Image]அதே நேரம், 24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.58,720 ஆகவும், கிராமுக்கு ரூ.7,340 ஆகவும் விற்பனையாகிறது.

மேலும், சில்லறை விற்பனையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.97.50க்கும், கிலோ ரூ.97,500க்கும் விற்கப்படுகிறது.