தொடர்ந்து சரியும் தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

ஆபரணத்தங்கத்தின் விலை நேற்றைய தினம் சரிந்தது போல், இன்றும் சற்று குறைந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

gold price

சென்னை :சென்னையில் இன்றைய நிலவரப்படி (31-08-2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,560க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,695க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 57,200 ஆகவும், கிராமுக்கு ரூ.7,150 ஆகவும் விற்பனையாகிறது.

unknown node

gold price [file image]அதே போல், வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.92.00க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.92,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.