Gold Price : சவரனுக்கு ரூ.80 குறைந்தது தங்கம் விலை ..! இன்றைய நிலவரம் இதோ ..!

Gold Price : சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும்

Gold Silver Price [file image]

Gold Price :சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, ​​தங்கத்தின் விலையும் உயர்கிறது.

Read More :-இந்த வருடத்தில் 5வது முறை.! பிரதமர் மோடியின் இன்றைய தமிழக பயணம்.!

இவ்வாறு ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு கொண்டே வருகிறது. அதன்படி, இன்றையதங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்பற்றி பார்க்கலாம். நேற்றைய நாளில் தங்கத்தின் விலையானது உயர்ந்து விற்கப்பட்ட நிலையில் தற்போது இன்றைய நாளில் தங்கத்தின் விலையானது குறைந்துள்ளது.

சென்னையில் (15.03. 2024) இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலையிலிருந்து சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.49,000-க்கும், கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,125-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே வேளை, ஒரு கிராம் வெள்ளியின் விலையானது மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே ரூ.78.40-க்கும் கிலோவுக்கு  ரூ.78,400-க்கும் விற்பனையாகிறது.

Read More :-குடியுரிமை..! மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

சென்னையில் (14.03. 2024) நேற்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து  ரூ.48,080-க்கும், கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.6,135-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதே வேளை, ஒரு கிராம் வெள்ளியின் விலை  ரூ.10 காசுகள் குறைந்து ரூ.78.40-க்கும் கிலோவுக்கு ரூ.100 குறைந்து ரூ.78,400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Gold Price : சவரனுக்கு ரூ.80 குறைந்தது தங்கம் விலை ..! இன்றைய நிலவரம் இதோ ..!