மீண்டும் சரிந்த தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.59,520-க்கும், ஒரு கிராம் ரூ.7,440-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

gold prie

சென்னை :ஆபரணத் தங்கத்தின் விலை 2 வாரங்களுக்கு பின் நேற்று உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்துள்ளது.

அதன்படி, இன்றைய தினம் (16 -11-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.55,480க்கும், கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,935க்கும் விற்பனையாகிறது.

unknown node

today gold rate [File Image]அதேநேரம் வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒருகிராம் ரூ.99க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.59,520-க்கும், ஒரு கிராம் ரூ.7,440-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.