இல்லத்தரசிகளுக்கு ஒரு குட் நியூஸ்..! அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.272 குறைந்துள்ளது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயர்வை சந்தித்து வந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.272 குறைந்துள்ளது.
அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,625-க்கும், ஒரு சவரணரோ.37,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.71-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.71,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025