குட் நியூஸ்...'தங்கம் விலை' சரிந்தது... சவரனுக்கு ரூ.160 குறைந்தது!!

எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர்.  தங்கத்தின் விலையில்

goldprice

எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர்.  தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில் நேற்று தங்கம் விலை குறைந்தது போல இன்றும் சற்றும் குறைந்துள்ளது.

தங்கம் விலை

அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து 5,620 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ. 160 குறைந்து ரூ.44,960 ஆகவும் விற்பனை. அதைபோல், 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.16 குறைந்து 4,604 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ. 128 குறைந்து ரூ.36,832 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை

சென்னையில், வெள்ளியின் , விலையும் கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.00 எனவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.80,000 எனவும் விற்பனையாகிறது.

குட் நியூஸ்...'தங்கம் விலை' சரிந்தது... சவரனுக்கு ரூ.160 குறைந்தது!!