இல்லத்தரசிகள் அதிர்ச்சி..! அதிரடியாக உயர்ந்த தங்கம் விலையில்..!

சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.38 உயர்ந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,805-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.38 உயர்ந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,805-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலையில், ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில், இன்றும் தங்கம் விலை  அதிகரித்துள்ளது.

அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.38 உயர்ந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,805-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.304 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.38,440-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.10 காசுகள் குறைந்து, கிராம் ரூ.62.30 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.