சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது .!!

பொதுவாகவே இன்று பெரும்பாலானோர் தங்களது சேமிப்பை தங்கத்தில் தான் முதலீடு செய்வதுண்டு. இதானால் மக்கள் தங்கம் விலையில் ஏற்படக் கூடிய மாற்றத்தை தினமும்

Gold SilverRate

பொதுவாகவே இன்று பெரும்பாலானோர் தங்களது சேமிப்பை தங்கத்தில் தான் முதலீடு செய்வதுண்டு. இதானால் மக்கள் தங்கம் விலையில் ஏற்படக் கூடிய மாற்றத்தை தினமும் உருகவனிப்பதுண்டு. இத்தகைய தங்கம் விலையில், நாளுக்குநாள் ஏற்றம், இறக்கம் காணப்படுகிறது.

அந்த வகையில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை குறைந்து வருகிறது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ. 160 குறைந்தது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.43,880க்கும் ஒரு கிராம் 5, 485 க்கும் விற்பனை ஆகி வருகிறது. மேலும் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.50 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.75.00 க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.75,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது .!!