இன்றைய (07.12.2019) பெட்ரோல், டீசல் விலை..!

இன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரப்படி எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் இன்று டீசல் நேற்றைய விலையில் இருந்து உயர்ந்து , பெட்ரோல் விலை மாற்றமின்றியும் விற்பனையாகிறது.
அதன் படி டீசல் நேற்றைய விலையில் இருந்து 06 காசுகள் உயர்ந்து ரூ.69.59 காசுகளாகவும் , பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமும் இன்றி ரூ.77.83காசுகளாகவும் விற்பனையாகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!
May 10, 2025
”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!
May 10, 2025