சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்தது.
சென்னையில் கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில், இன்று அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று, சவரனுக்கு ரூ.320 குறைந்து, 44,560க்கும், கிராம் 55,570க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி ஒருகிராம் 40 காசு குறியானது ரூ.82.00க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.82,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்று சவரனுக்கு சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,610க்கும், ரூ.44,880க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
