இன்றைய(ஏப்ரல் 16) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்

this news gives information about Today's (April 16) petrol and diesel price range-intriya petrol,diesel vilai nilavaram

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொருத்து இந்தியாவில் உள்ள பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள்விற்பனை செய்கிறது.

இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 6 காசுகள் குறைந்து ரூ.75.69 ஆகவும், டீசல் நேற்றைய விலையில் லிட்டருக்கு 5 காசுகள் அதிகரித்து ரூ.70.01 காசுகளாகவும் விற்பனை செய்கின்றனர்.