தொடர் சரிவு! (22.07.2023) இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

சென்னையில் கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில், தொடர்ந்து குறைந்து வருகிறது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று, ஆபரணத்

Gold

சென்னையில் கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில், தொடர்ந்து குறைந்து வருகிறது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று, ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.44,440க்கும், கிராம் ரூ.5,555க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி ஒருகிராம் ரூ.1.50 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.80.50க்கும் கிலோவுக்கு ரூ.80,500 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்று சவரனுக்கு சவரனுக்கு சவரனுக்கு ரூ.320 குறைந்து, 44,560க்கும், கிராம் 55,570க்கும் விற்பனை  செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர் சரிவு! (22.07.2023) இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!