ரூ.59,000 -ஐ நெருங்கும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.62,360-க்கும், கிராமுக்கு ரூ.7,795 ஆகவும் விற்பனையாகிறது.

gold price

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.59,000 -ஐ நெருங்கியுள்ளது. தொடர் உச்சத்தால், இல்லத்தரசிகள் கவலையில் உள்ளனர்.

இன்றைய நிலவரப்படி, (23-10-2024) சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.58,720க்கும் கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.7,340க்கு விற்பனை செய்யப்படுகிறது.

today gold price
today gold price [File Image]
ஆனால், வெள்ளியின் விலை கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து 112 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஒரு லட்சத்து பன்னிரண்டு ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

அதேபோல், 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.62,360-க்கும், கிராமுக்கு ரூ.7,795 ஆகவும் விற்பனையாகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 05122024
Maharashtra cm
Somanath
colours (1) (1)
Tughlaq AliKhan
rinku singh kkr Sunil Narine