கிரிக்கெட்

அந்த கேப்டன்சி எண்ணமே அவர்கிட்ட இல்லை! கில்லை கடுமையாக விமர்சித்த சேவாக்!

அகமதாபாத் : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதிய நிலையில் போட்டியில் பஞ்சாப் அணி கடைசி நேரத்தில் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 244 எனும் பெரிய இலக்கை துரத்தி கொண்டு ஓடிய நிலையில், 20 ஓவர்களில் குஜராத் அணியால் 5 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் காரணமாக பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. போட்டியில் குஜராத் அணி தோல்வி அடைந்த […]

#Shubman Gill 6 Min Read
virender sehwag about shubman gill

எனக்காக யுவராஜ் சிங் வெயிலில் நின்றார்! ரமன்தீப் சிங் எமோஷனல்!

கொல்கத்தா : நைட் ரைடர்ஸ் (KKR) அணியைச் சேர்ந்த இளம் ஆல்-ரவுண்டர் ரமன்தீப் சிங். இவரை இந்த ஆண்டு கொல்கத்தா அணி 3 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்திருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவர் கொல்கத்தா அணிக்காக தற்போது விளையாடி வரும் நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டபோது தன்னுடைய கிரிக்கெட் பயணத்தில் மறக்க முடியாத ஒரு அனுபவத்தைப் பற்றி பகிர்ந்து கொணடார். அந்த அனுபவம் அவருக்கு எப்படி வந்தது என்றால், இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர […]

Indian Premier League 7 Min Read
ramandeep singh yuvraj singh

“காலங்கள் பேனாலும் பேசும்”…அன்று ரோஹித் இன்று ஷ்ரேயாஸ்! அணிக்காக செய்த தியாகங்கள்!

அகமதாபாத் : நேற்று (மார்ச் 25) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தன்னுடைய முதல் ஐபிஎல் சதத்தை தியாகம் செய்து அணிக்காக விளையாடியது தான் பேசுபொருளாக மாறியிருக்கிறது. குஜராத் அணிக்கு எதிரான அந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் 42 பந்துகளில் 5 பவுண்டரிகள் 9 சிக்ஸர்கள் விளாசி 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.  கடைசி ஒரு ஓவர் இருந்த நிலையில் அவர் நினைத்திருந்தால் மற்றோரு முனையில் நின்று கொண்டிருந்த ஷாஷாங்க் சிங்கிடம் […]

GT vs PBKS 8 Min Read
shreyas iyer and rohit

“என்னுடைய சதத்தை பற்றி யோசிக்காத” ஷ்ரேயாஸ் சொன்ன விஷயம்…ஷஷாங்க் சிங் எமோஷனல்!

அகமதாபாத் : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் அகமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் முடியாது. இந்த போட்டியில் பஞ்சாப் அணி தான் வெற்றிபெற்றது. பஞ்சாப் அணி வெற்றிபெற்றதற்கு ஷ்ரேயாஸ் ஐயர், ஷாஷாங்க் சிங் இருவருடைய அதிரடி ஆட்டம் தான் முக்கிய காரணங்கங்களில் ஒன்று என்று சொல்லலாம். அதிலும் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடிய அதிரடி ஆட்டம் தான் பலரையும் கவர்ந்துள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர் 42 பந்துகளில் 5 பவுண்டரிகள் 9 சிக்ஸர்கள் […]

GT vs PBKS 6 Min Read
shreyas iyer Shashank Singh

குஜராத்தை வெளுத்து விட்ட ஸ்ரேயாஸ் ஐயர்! ஹிட் மேன் கொடுத்த பேட்டுனா சும்மாவா?

அகமதாபாத் : நேற்று குஜராத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடிய விளையாட்டு தான் கிரிக்கெட் செய்திகளில் ஹாட் ட்ரென்டிங் டாப்பிக்காக மாறியுள்ளது. 42 பந்துகளில் 97 ரன்கள் விளாசிய அவர் சதத்தை தவறவிட்டால் அவருடைய அதிரடி ஆட்டம் இன்னும் ரசிகர்கள் கண்ணைவிட்டு போகவில்லை என்று தான் சொல்லவேண்டும். 5 பவுண்டரிகள் 9 சிக்ஸர்கள் என பறக்கவிட்டு எதிராணிக்கு தனது பேட்டிங்கின் மூலம் பயத்தை காட்டினார். அது மட்டுமின்றி, குஜராத் அணிக்கு […]

ceat bat 6 Min Read
Shreyas Iyer

சதத்தை உதறி தள்ளிய ஷ்ரேயாஷ்.! விராட் கோலியை வச்சி செய்யும் நெட்டிசன்கள்?

அகமதாபாத் : நேற்று, (மார்ச் 24) நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 42 பந்துகளில் 5 பவுண்டரிகள் 9 சிக்ஸர்கள் விளாசி 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் தனது முதல் ஐபிஎல் சதத்தை அடிக்கும் வாய்ப்பை பெற்றிருந்த போதிலும், கடைசி ஓவரில் ஸ்ட்ரைக்கை தனது அணியின் அதிரடி வீரர் ஷாஷாங்க் சிங்கிடம் விட்டுக்கொடுத்தார். ஷாஷாங்க் […]

GT vs PBKS 6 Min Read
Virat kohli - Shreyas Iyer

யோவ் மிலிட்டரி நீ என்ன இங்க? ‘டக் அவுட்’ டாப் லிஸ்டில் மேக்ஸ்வெல், ரோஹித் சர்மா…  

அகமதாபாத் : நேற்று ஐபிஎல் ஆட்டத்தில் அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 5 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய குஜராத் அணி 232 ரன்கள் மட்டுமே எடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியிடம் தோல்வி கண்டது. இந்த போட்டியில் பஞ்சாப் வீரர் கிளென் மேக்ஸ்வெல் ஒரு மோசமான சாதனையை படைத்துள்ளார். 11வது ஓவரில் களமிறங்கிய இவர் […]

Glenn Maxwell 7 Min Read
Glenn Maxwell - Rohit sharma - Dinesh Karthik

GT vs PBKS: பேட்டிங்கிலும் பந்து வீச்சிலும் மிரட்டிய பஞ்சாப்.! தோல்வியை தழுவிய குஜராத்.!

அகமதாபாத் : ஐபிஎல் 2025 இன் ஐந்தாவது போட்டி இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் பஞ்சாப் ஷுப்மான் கில்லின் குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீசத் தேர்வு செய்தது. குஜராத் அணியின் பந்துவீச்சாளர்களை பதம்பார்த்த பஞ்சாப் அணி 244 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. 244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியால் இலக்கை எட்டிப் […]

5th Match 5 Min Read
PBKS WON 5TH MATCH

GT vs PBKS: பொளந்து கட்டிய ஸ்ரேயாஸ் ஐயர்… மிரண்டு போன குஜராத்துக்கு இது தான் டார்கெட்.!

அகமதாபாத் : ஐபிஎல் 2025 இன் ஐந்தாவது போட்டி இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஷுப்மான் கில்லின் குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீசத் தேர்வு செய்தது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக அதிரடியாக விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் […]

5th Match 4 Min Read
PBKSvGT

GT vs PBKS: வெற்றி யாருக்கு? பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சு தேர்வு.!

அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. 18வது சீசனில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி இதுவாகும். அகமதாபாத் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இப்பொது (7 மணி அளவில்) டாஸ் போடப்பட்டு, பிளேயிங் லெவனும் அறிவிக்கப்பட்டது. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனால், முதலில் பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் செய்ய போகிறது. […]

5th Match 4 Min Read
GT vs PBKS

பிசிசிஐ கொடுத்த கிரீன் சிக்னல்… களமிறங்கும் அவேஷ் கான்.! SRH vs LSG போட்டியில் சம்பவம் காத்திருக்கு.!

ஐதராபாத் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில், டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் மோசமான தோல்விக்குப் பிறகு, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணிக்கு பாஸிடிவான தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது, காயமடைந்த லக்னோ அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் அவேஷ் கான், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) சிறப்பு மையத்திலிருந்து உடற்தகுதி அனுமதி பெற்றுள்ளதாக ஈஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ ஊடகம் தெரிவித்துள்ளது. அவேஷ் கான் முழங்கால் […]

#Hyderabad 5 Min Read
Avesh Khan

ப்ரோ தோனி மாதிரி ட்ரை பண்ணிருக்காரு! பண்ட் குறித்து ராயுடு என்ன சொல்லுறாரு பாருங்க!

டெல்லி :  ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோஅணி, ஐபிஎல் 2025 சீசனின் முதல் ஆட்டத்தில் டெல்லி அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 210 ரன்கள் எடுத்தது, முதலில் இருந்தே தடுமாறி விளையாடி வந்த டெல்லி அணி கடைசி நேரத்தில் 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. லக்னோ அணியில் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களான ஆகாஷ் தீப், அவேஷ் கான், மோஹ்சின் கான் மற்றும் மயங்க் யாதவ் ஆகியோர் காயம் காரணமாக விளையாடவில்லை. […]

#CSK 5 Min Read
csk ms dhoni and ambati rayudu

ஐபிஎல் தொடரில் இருந்து விலகுகிறாரா பதிரானா? சென்னை ரசிகர்களுக்கு அதிர்ச்சி குண்டை தூக்கிப்போட்ட செய்தி!

சென்னை : 5 முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு ஐபிஎல் சீசனையும் சிறப்பாக வெற்றியுடன் தொடங்கியுள்ளது. கடந்த மார்ச் 23 -ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் போராடி சென்னை இந்த ஆண்டுக்கான முதல் வெற்றியை பதிவு செய்தது. அந்த போட்டியில், அணியின் முக்கிய பந்துவீச்சாளரான பதிரானா இல்லாமல் வெற்றிபெற்றது என்பது ரசிகர்களுக்கு பெரிய சந்தோஷமான விஷயமாகவும் அமைந்தது. ஏனென்றால், காயம் காரணமாக பதிரானா முதல் […]

#CSK 6 Min Read
Matheesha Pathirana

“த்ரில் வெற்றியின் ரகசியம் இது தான்” – டெல்லி வீரர் அசுதோஷ் சர்மா.!

விசாகப்பட்டினம் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில், லக்னோ 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய டெல்லி அணியின் பேட்டிங் அடுத்தடுத்து சரிந்தாலும் அசுதோஷ் சர்மாவின் அசத்தல் ஆட்டத்தால் 19.3 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. ஒரு கட்டத்தில் 65/5 என்ற நிலையில் பரிதவித்த டெல்லி […]

#Cricket 4 Min Read
ashutosh sharma

ஆனது டக் அவுட்…அடிச்சது ரூ.1.93 கோடி! சம்பளத்தை அள்ளிய ரிஷப் பண்ட்!

டெல்லி : 2016-ஆம் ஆண்டிலிருந்து 2024 வரை டெல்லி அணிக்காக விளையாடி வந்த ரிஷப் பண்டை இந்த முறை 2025 -ஆம் ஆண்டுகான ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி 27 கோடி கொடுத்து ஒப்பந்தம் செய்தது. எனவே, அவருடைய பேட்டிங் மற்றும் கேப்டன்சி மீதும் அதிகமான எதிர்பார்ப்புகள் எழுந்தது. இதனையடுத்து,  இந்த ஆண்டுக்கான முதல் போட்டி லக்னோ அணி டெல்லி அணிக்கு எதிராக தான் மார்ச் 23 -ஆம் தேதி விளையாடியது. இந்த போட்டியில் லக்னோ அணி […]

#Cricket 4 Min Read
Rishabh Pant

முடிச்சி விட்டீங்க போங்க.., சில நிமிடங்களில் விற்று தீர்ந்த CSK – RCB டிக்கெட்கள்!

சென்னை : ஐபிஎல் திருவிழா ஆரம்பித்து தினம் தினம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்து வருகிறது. வரும் சென்னை மற்றும் பெங்களூரு ரசிகர்கள் தங்கள் முதல் போட்டியில் வெற்றி பெற்று அடுத்து வரும் மார்ச் 28இல் நேருக்கு நேர் மோத உள்ளன.  இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கான டிக்கெட்கள் இன்று காலை 10.15 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அதிகாரபூர்வ இணையதளத்தில் கிடைக்கும் என நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த டிக்கெட் […]

#Chennai 3 Min Read
IPL 2025 Tickets - CSK vs RCB

கண்கலங்க வைக்கும் அப்பாவின் தியாகங்கள்…விக்னேஷ் புத்தூரிடம் தோனி சொன்னது என்ன?

சென்னை : கடந்த மார்ச் 23-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் சென்னை அணி வெற்றிபெற்றாலும் கடைசி நேரத்தில் போராடி தான் வெற்றிபெற்றது.  24 வயதான இடது கை சுழற்பந்து வீச்சாளர் விக்னேஷ் புத்தூர் தன்னுடைய சுழற்பந்துவீச்சில் சென்னை அணியை மிரள வைத்தார் என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால், அந்த போட்டியில் மும்பை அணி குறைவான ரன்கள் எடுத்தபோதில் கடைசி […]

CSKvsMI. 7 Min Read
ms dhoni Vignesh Puthur

யாருடா இந்த பையன்? லக்னோவை மிரட்டி விட்ட டெல்லி ஹீரோ அசுதோஷ் சர்மா!

டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் 4-வது போட்டி மார்ச் 25-ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டெல்லி அணியும், லக்னோ அணியும் மோதியது. இந்த போட்டியில் டெல்லி அணி வெற்றி தான் தலைப்பு செய்தியாகவும் மாறியுள்ளது. டெல்லி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமே அசுதோஷ் சர்மாவின் அதிரடி ஆட்டம் தான் என்று சொல்லலாம். ஏனென்றால், லக்னோ வைத்த 210 என்ற இலக்கை துரத்தி கொண்டிருந்த […]

#Cricket 9 Min Read
ashutosh sharma

பெரிய மனுஷன் செய்யுற வேலையா இது? குல்தீபிடம் சேட்டை செய்த ரிஷப் பண்ட்! வைரல் வீடியோ இதோ…

விசாகப்பட்டினம் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில், லக்னோ 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய டெல்லி அணியின் பேட்டிங் அடுத்தடுத்து சரிந்தாலும் அசுதோஷ் சர்மாவின் அசத்தல் ஆட்டத்தால் 19.3 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்டின் […]

dc 5 Min Read
IPL 2025 - DC vs LSG

எங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு.., கே.எல்.ராகுல் ஹேப்பி அண்ணாச்சி!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், டெல்லி கேபிட்டல்ஸ் அணி வீரருமான கே.எல்.ராகுல், நடிகை அதியா ஷெட்டியை காதலித்து வந்த நிலையில் கடந்த 2023 ஜனவரி 23இல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு கடந்த ஆண்டு நவம்பரில் அதியா ஷெட்டி கர்ப்பமாக இருக்கிறார் என அறிவிக்கப்பட்டது. இது பிரசவ நேரம் என்பதால், ஐபிஎல் போட்டிகளில் இருந்து சிறிய ஓய்வு எடுத்து தனது மனைவியுடன் மும்பையில் இருந்தார் கே.எல்.ராகுல். இதனால் நேற்றைய டெல்லி […]

#mumbai 3 Min Read
KL Rahul - Athiya shetty