கால்பந்தில் நடைபெற்று வரும் யுஇஎப்ஏ (UEFA) சாம்பியன் தொடரின் இரண்டு வார இடைவேளைக்கு பிறகு அடுத்த சுற்றான ரவுண்டு அப் 16 நேற்று தொடங்கியது. இதில் ரியல் சோசிடாட் (Real Sociedad) அணி பிஎஸ்ஜி (PSG ) அணியை எதிர்த்து விளையாடியது. இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிஎஸ்ஜி 2-0 என்ற கோல் கணக்கில் (PSG) அணி வெற்றி பெற்றது. விறுவிறுப்பாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கும் முனைப்பில் தீவிரமாக […]
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி இன்று தொடங்கி நடைபெற்றது. அதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கினார்கள். இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 10 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். அடுத்ததாக சுப்மன் கில் டக்-அவுட் ஆகினார். ஒரு பக்கம் கேப்டன்ரோஹித் சர்மா நிதானமாக விளையாடி ரன்களை […]
இங்கிலாந்துடனான 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா தற்போது பேட்டிங் செய்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இதை தொடர்ந்து, இந்திய அணியின் கேப்டன் ஆன ரோஹித் சர்மா மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினார். அவருடன் ஜடேஜாவும் கூட்டணி அமைத்து விளையாடி கொண்டிருந்த நிலையில் தற்போது மார்க் வுட்டின் பந்து வீச்சில் அவுட் ஆகி உள்ளார். இந்த போட்டியில் அவர் 196 பந்துகளில் 131 ரன்கள் விளாசினார். அதில் […]
இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று (வியாழக்கிழமை) தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். தற்போது இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன. இந்தியா ஆடும் லெவனில் வீரர்களை மாற்றங்களைச் செய்துள்ளது. உத்தரபிரதேச கிரிக்கெட் வீரர் துருவ் சந்த் ஜுரைல் மற்றும் சர்பராஸ் கான் இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். துருவ் விக்கெட் […]
இந்தாண்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையவுள்ளது. அதாவது, நடப்பாண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2024) போட்டிகளை தொடர்ந்து, வரும் ஜூன் மாதம் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குகிறது. சொந்த மண்ணில் நடந்த ஒருநாள் உலகக்கோப்பையை வெல்ல ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தவறிய நிலையில், டி20 உலகக்கோப்பையை தட்டி தூக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. இந்த முறை டி20 உலகக்கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா நாடுகளில் ஜூன் மாதம் 1ம் […]
இலங்கைக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் 3 தொடர் கொண்ட ஒருநாள் போட்டிகளில், இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது ஆப்கானிஸ்தான் அணி தோல்வி அடைந்தாலும் ஆப்கானிஸ்தான் வீரரான முகமது நபி ஆட்டமனது மிக சிறப்பாக இருந்தது. இலங்கைக்கு எதிரான 2 வது ஒருநாள் போட்டியில் முகமது நபி 136 ரன்கள் எடுத்திருந்தார். மேலும், அந்த போட்டியில் அவர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி இருந்தார். அதன் அடிப்படையில் தற்போது இவர் ஐசிசியின் ஒருநாள் ( ODI ) ஆல்-ரவுண்டர் தரவரிசையில் முகமது […]
தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வலது கை சூழல் பந்து வீச்சாளரான இம்ரான் தாஹிர் தற்போது டி20களில் மட்டும் 500 விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்திருக்கிறார். டுவைன் பிராவோ, ரஷீத் கான், சுனில் நரேனை தொடர்ந்து இம்ரான் தாஹிரும் இந்த பட்டியலில் நான்காவதாக இணைந்துள்ளார். இம்ரான் தாஹிர் தற்போது பங்ளாதேஸ் பிரீமியர் லீக் (BBL) இல் ரங்பூர் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நேற்று நடந்த போட்டியின் போது ரங்பூர் ரைடர்ஸ் அணியை எதிர்த்து குல்னா டைகர்ஸ் அணி […]
ஆஸ்திரேலிய தொடக்க வீரரான டேவிட் வார்னர் டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெற உள்ளார். இவர் ஏற்கனவே ஒருநாள் (ODI) மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில், விரைவில் டி20 போட்டிகளில் இருந்தும் டேவிட் வார்னர் ஓய்வு பெற உள்ளார். டேவிட் வார்னர் இந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா அணிக்காக கடைசியாக விளையாட உள்ளார். உலகக்கோப்பைக்கு பிறகு சர்வதேச டி20 போட்டியில் இருந்தும் ஓய்வு […]
இந்திய அளவில் வியாபார ரீதியிலாக விளையாடப்படும் உலக அளவில் மிக பிரபலமான கிரிக்கெட் தொடராக இந்தியன் பிரீமியர் லீக் தொடர் (IPL) 2008 தொடங்கப்பட்டு இதுவரை 16 சீசன்களை கடந்துள்ளது. அதில் 14 சீசன்களில் விளையாடி 12 முறை பிளே ஆஃப் சுற்று, 5 முறை சாம்பியன் என ரசிகர்களின் மிக விருப்பமான அணியாக விளங்குகிறது மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. #INDvsENG : ராஜ்கோட்டில் நடைபெறவுள்ள 3வது டெஸ்டில் இருந்து […]
பிப்ரவரி 15 ஆம் தேதி ராஜ்கோட்டில் தொடங்கவிருக்கும் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் விலகியுள்ளார். அவருக்கு பதில் இந்திய இளம் வீரர் தேவதூத் படிக்கல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரானது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்து வருகிறது. இந்தியாவின் வயதான டெஸ்ட் கிரிக்கெட் வீரர் காலமானார் ..! இதற்கு முன் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் காயம் […]
இந்தியாவின் மிகவும் வயதான டெஸ்ட் கிரிக்கெட் வீரரான தத்தாஜி கிருஷ்ணராவ் கெய்க்வாட் அவர்கள் இன்று குஜராத்தில், வதோதராவில் உள்ள அவரது இல்லத்தில் இருந்த போது காலமானார். அவரது வயது 95 ஆகும். இவரது மகன், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் அன்ஷுமன் கெய்க்வாட் ஆவார். ரஞ்சியில் விளையாட என்ன பிரச்சனை? இஷான் கிஷன் மீது கடுப்பான பதான்.! முன்னாள் பரோடா மாநிலத்தில் உள்ள மகாராணி சிம்னாபாய் உயர்நிலைப் பள்ளியில் படித்து அதன் பின் 1957-1958 இல் […]
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நடைபெற இருக்கும் கடைசி 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்திருந்தது. இந்த 3 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக கேஎஸ் பரத் மற்றும் துருவ் ஜுரெல் இருவர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய அணியின் இளம் வீரரான இஷான் கிஷன் இந்திய டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்படவில்லை. இஷான் கிஷன் தென்னாப்பிரிக்கவுடனான டெஸ்ட் தொடருக்கு முன்பாகவே மனசோர்வு காரணமாக இஷான் கிஷன் நாடு திரும்பி இருந்தார். […]
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதன்மூலம் கடந்த 2012 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இறுதிப்போட்டிகளில் இந்திய அணியிடம் அடைந்த தோல்விக்கு ஆஸ்திரேலியா பழிதீர்த்துக் கொண்டது. 15-வது ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. 16 அணிகள் பங்கேற்ற இப்போட்டி தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றன. இன்றைய தினம் இறுதிப்போட்டியானது பெனோனியில் நடைபெற்ற நிலையில் […]
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் பெனோனியில் உள்ள வில்லோமூர் பார்க் மைதானத்தில் விளையாடி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இதுவரை இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இரண்டு முறை இறுதிப்போட்டியில் சந்தித்துள்ளன. இரண்டு முறையும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இப்போது 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை இறுதிப்போட்டி இரு அணிகளுக்கும் இடையே மூன்றாவது முறையாக நடைபெற்று வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி […]
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இன்று இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இதற்கு முன் 2012, 2018 ஆகிய 2 முறை மோதியுள்ள நிலையில் இந்த 2 போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா அணி வீரர்கள்: தர்ஷ் சிங், அர்ஷின் குல்கர்னி, முஷீர் கான், உதய் சஹாரன்(கேப்டன் […]
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ரவீந்திர ஜடேஜா அந்த அணியின் தவிர்க்க முடியாத ஒரு ஆல் ரவுண்டராக இருந்து வருகிறார், ஐபிஎல் கிரிக்கெட்டின் நட்சத்திர அணியான சிஎஸ்கே அணியிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள அவர் உலகக் கிரிக்கெட் அரங்கில் உள்ள சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவராக திகழ்கிறார். ஹாக்கி புரோ லீக்: அமெரிக்காவை வீழ்த்திய இந்தியா ..! கடந்த 2016 ஆம் ஆண்டு ஜடேஜா மற்றும் ரிவபா இருவருக்கும் திருமணமானது. இவர்களுக்கு ஒரு பெண் […]
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் நாளை இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரான இதில் 6வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் இந்திய அணி நாளை களமிறங்குகிறது. 15-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. 16 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதி ஆட்டங்களில் முறையே இந்திய அணி […]
உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டப்படும் தொடர், இந்தியாவில் நடை பெற்று வரும் ஐபிஎல் தொடராகும். ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் தொடருக்கான ஏலம் என்பது நடைபெறும். இந்த ஆண்டுக்கான மினி ஏலமும் துபாயில் தற்போது முடிவடிந்திருந்தது. ஐபிஎலில் கலந்து கொள்ள போகும் 10 அணிகளும் தங்களது ஏலத்தில் சிறப்பான வீரர்களை வாங்கி உள்ளது. ஹாக்கி புரோ லீக்: அமெரிக்காவை வீழ்த்திய இந்தியா ..! கலந்து கொள்ள போகும் 10 அணிகளும் வலுவான நிலையில் இருந்து வரும் […]
கடந்த 7-ம் தேதி நடைபெற்ற போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி 0-3 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. இந்நிலையில், புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற புரோ லீக் ஆட்டத்தில் இந்திய மகளிர் ஹாக்கி அணி 3-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தியது. இந்திய அணி சார்பில் வந்தனா கட்டாரியா 9வது நிமிடத்திலும், தீபிகா 26வது நிமிடத்திலும், சமிலா டெட்டே 56வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி […]
பிரீ ஸ்டைல் செஸ் கோட் சேலஞ் (Freestyle chess G.O.A.T Challenge) எனப்படும் செஸ் தொடர் தற்போது ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் வித்யாசமான அம்சமே, இது வழக்கமான சதுரங்க ஆட்டம் போல் இல்லாமல், இதில் அடுக்க பட்ட சதுரங்க பலகையில் உள்ள காய்கள் எல்லாம் கலைந்து அடுக்க பட்டிருக்கும். இந்த தொடர் செஸ் 960 எனவும் அழைக்கப்படும். #SLvAFG : போராடி தோற்று போன ஆப்கானிஸ்தான் .! இது முழுக்க முழுக்க கற்பனையிலும், செஸ் […]