தற்போது Atharvaa நடித்து உள்ள திரைப்படம் 100. இப்படம் வருகின்ற 9-ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தை Sam Anton இயக்கியுள்ளார்.இப்படத்தில் போலீசாக Atharvaa நடித்துள்ளார். கதாநாயகியாக Hansika Motwani நடித்துள்ளார். யோகிபாபு காமெடி வேடத்திலும், Radha Ravi உயர் அதிகாரி வேடத்திலும் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தின் official trailer வெளியானது.
casting:
Atharvaa
Hansika Motwan
Yogi Babu
Mime Gopi
Radha Ravi
Jangiri Madhumitha
Akashdeep Saigal
VTV Ganesh
Arjai
unknown node