இந்த ஆண்டு (2023) முடிய இன்னும் சில நாட்கள் தான் இருக்கிறது. இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் பல நடிகர்களின் படங்கள் வெளியாகி வெற்றிகளை கொடுத்து தமிழ் சினிமாவை நிமிர வைத்து இருக்கிறது. இதனையடுத்து, ஆண்டு தோறும் முடிவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் குறித்த அறிவிப்பை கூகுள் வெளியீட்டு வருகிறது.
அந்த வகையில், தமிழ் நடிகர்களின் சமீபத்திய தரவரிசையில் தளபதி விஜய் மற்ற புகழ்பெற்ற பிரபலங்களை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார். அதிகம் தேடப்பட்ட தமிழ் நடிகர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
2023 கூகுளில் அதிகம் தேடப்பட்ட தமிழ் நடிகர்கள்
விஜய்
ரஜினிகாந்த்
தனுஷ்
சூர்யா
அஜித்குமார்
இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களின் லிஸ்ட்
1. ஜவான்2. கடார் 23. ஓபன்ஹெய்மர்4. ஆதிபுருஷ்5. பதான்6. கேரளா கதை7. ஜெயிலர்8. லியோ9. டைகர்10. வாரிசு
இந்த ஆண்டு இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட படங்களின் லிஸ்டில் ஜெயிலர், லியோ , வாரிசு ஆகிய தமிழ் திரைப்படங்களும் இடம்பெற்று இருக்கிறது.
