அச்சு அசலாக தீபிகா படுகோனே போல இருக்கும் பெண்.! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்...

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை தீபிகா படுகோனே. இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பற்றி சொல்லியே தெரியவேண்டும். இவர் தற்போது

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை தீபிகா படுகோனே. இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பற்றி சொல்லியே தெரியவேண்டும். இவர் தற்போது ஷாருக்கான் நடிக்கும் ஜவான், ‘Project K’ என பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

unknown node

இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் தீபிகா படுகோனின் தோற்றத்தில் ரிஜுதா கோஷ் டெப் என்பவர் தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சற்று இன்ப அதிர்ச்சி ஆகிவிட்டனர்.

unknown node

ஏனென்றால், அச்சு அசலாக தீபிகா படுகோனே போலே இருக்கிறார். இதனால் ரசிகர்கள் ஆஹா நீங்கள் தீபிகாவைப் போல் இருக்கிறீர்கள் எனவும், இது தீபிகா தங்கையா..? மற்றோருவர் தீபீகா 2.0 எனவும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

unknown node