Breaking: நடிகர் விஜய் வீட்டில் மீண்டும் ஐ.டி ரெய்டு...

நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் 8 வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு

நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் 8 வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர. கைப்பற்றப்பட்ட ஆவணங்களை கொண்ட அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

பிகில் பட விவகாரத்தில் சோதணை நடத்திய அதிகாரிகள்  தற்போது ஆவணங்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.சமீபத்தில் நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் வீட்டில்  ஐ.டி ரெய்டு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.