நடிகர் மனோ பிரபலமான சின்னத்திரை நடிகையாவார். இவர் மானாட மயிலாட நிகழ்ச்சியில் காமெடி, மிமிக்ரி, நடனம் என தனது தனிதிறைமையால் பலரது மனதில் இடம் பிடித்தார். அதன்பிறகு சன் டிவியின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று வந்தார்.இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இதனையடுத்து, இவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் காரில் வெளியில் சென்றுள்ளார். அப்போது அவரது கார் சாலை தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. அதில் மனோ உயிரிழந்தார். மனைவி லிவியா உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில், இவரது மரணத்திற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிற நிலையில், இவர் விபத்துக்குள்ளானபோது, சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. இதோ அந்த காட்சிகள்,
unknown nodeசாலை விபத்தில் மரணமடைந்த பிரபல நடிகர்! வெளியான சிசிடிவி வீடியோ காட்சிகள்!
Mano accident footage... pic.twitter.com/BNGGm6t52Q