ஊரடங்கில் மக்களை குஷிப்படுத்த நடிகை ஹன்சிகாவின் அட்டகாசமான செயல்!

இந்தியாவில் கொரானா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், இதன் தீவிரத்தை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவருமே வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர். இவர்களை குஷிப்படுத்தும் விதமாக, நடிகை ஹன்சிகா மோத்வானி ஒரு யுடியூப் சேனலை துவங்கவுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த யுடியூப் சேனல் மூலம் தனது ரசிகர்களிடம் உரையாட போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025