வர்ணிக்க முடியாத அழகில் நடிகை திரிஷா!! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

நடிகை த்ரிஷா தற்போது பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி

நடிகை த்ரிஷா தற்போது பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

unknown node

படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இதனை முன்னிட்டு படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக அட்டகாசமாக உடை அணிந்துகொண்டு சில புகைப்படங்களை த்ரிஷா தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

unknown node

அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்க தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் வர்ணிக்க முடியாத அழகில் இருக்கீங்க எனவும், இந்த வயதில் இப்படி ஒரு அழகா.. என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

unknown node

மேலும் நடிகை, த்ரிஷா தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கான சென்னையில் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.