குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தர்ஷா குப்தா அடிக்கடி தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியீட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். இவர் வெளியிடும் புகைப்படங்களிலும், வீடியோக்களிலும் கவர்ச்சிக்கு பஞ்சமே இருக்காது என்றே கூறலாம்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட நீள நிற பாவாடையில் சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்களும் கூட இணையத்தின் மிகவும் வைரலானது. புகைப்படங்களை பார்த்த பலரும் ஷாக்கானார்கள்.
இதனை தொடர்ந்து, தற்போது ரோஸ் நிற பாவாடையில் மீண்டும் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
மேலும், நடிகை தர்ஷா குப்தா கடைசியாக ரூத்ரதாண்டவம் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது, “ஓ மை கோஸ்ட்” எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
unknown node