ஆஹா…நம்ம கீர்த்தி சுரேஷா இது..? வைரலாகும் அட்டகாசமான லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!!

நடிகை கீர்த்தி சுரேஷ் ஏதேனும் புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டாலே அது இணையத்தில் மிகவும் ட்ரெண்ட் ஆகிவிடும். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட அவர் கையில் ரோஸ் பூ கொத்து வைத்துக்கொண்டு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

]
அதனை தொடர்ந்து தற்பொழுது அழகான சாம்பல் நிற சேலையில் சில அட்டகாசமான புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

]
டிவிட்டர் ட்ரெண்டிங்கிலும் கீர்த்தி சுரேஷின் பெயர் தான் உள்ளது. இணையத்தில் வைரலாகி வரும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் ஆஹா…நம்ம கீர்த்தி சுரேஷா இது..? என ஆச்சரியத்துடன் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

]
மேலும், நடிகை கீர்த்தி சுரேஷ் தசரா திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக மாமன்னன் படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் முதல் பாடல் கூட இன்று வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025