இப்படியா சேலை கட்டுவீங்க !பிக் பாஸ் பிரபலம் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்

தமிழில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான நடிகை ஐஸ்வர்யா தத்தா.இவர் தமிழில் “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்” திரைப்படம் மூலம் அறிமுகமானார். பின்னர் தமிழில் ” பாயும் புலி” , “ஆறாது சினம்” ஆகிய படங்களில் நடித்துள்ளார்.மேலும் ஐஸ்வர்யா தத்தா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமானார்.
இந்த நிலையில் ஐஸ்வர்யா தத்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் புடவையில் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
சிறுவன் கடத்தல் வழக்கு : பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு!
June 28, 2025