தல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது . இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இதுவரை படத்தின் டைட்டிலை தவிர எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை.இதனால் ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர் .தல அஜித்தின் புகைப்படங்களும் , வலிமை பட ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும் தான் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது.அதனை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி டிரெண்ட் செய்து சந்தோஷத்தை தேடி வருகின்றனர்.விரைவில் வலிமை படத்தின் அப்டேட் வெளிவரும் என்று கூறி வரும் நிலையில் தற்போது தல அஜித்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.அவர் சென்னையில் கிளப்பிற்கு வந்துள்ளார் .அந்த புகைப்படங்களை தல ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
unknown nodeunknown node