விஜய்யின் மகளுக்கு நடிகர் அஜீத் கூறிய தகவல் இதுவா ?

விஜய்-அஜித்  இருவருமே  நட்பாக தான் பழகி வருகிறார்கள். ஆனால் அவர்களது ரசிகர்கள் தான் ஒன்று சேராமல் நடிகர்கள் பெயரை பயன்படுத்தி சண்டை போட்டு வருகின்றனர். பொது பிரச்சனை என்றால் அவர்கள் ஒன்று சேர்ந்து ஆதரவு தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் அஜித்,நடிகர் விஜய்யின்  மகள் திவ்யாவிற்கு ஒரு அட்வைஸ் செய்துள்ளாராம். அது என்னவென்றால் அஜித் மகள் பேட்மிட்டன் பயிற்சி எடுத்துவரும் இடத்தில் தான் சாஷாவும் பயிற்சி பெற்று வருகிறாராம்.

அப்போது அஜித்,எப்போதும் விளையாட்டை விட்டுவிடாதே, அது உன் உடலுக்கும், மனதிற்கு நல்லது என்று கூறியுள்ளாராம். இப்படி ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது, உண்மையா என்பது தெரியவில்லை, ஆனால் நிஜ செய்தியாக இருந்தால் நல்லது தான்