ஐயோ...அவரா வேண்டவே வேண்டாம்...அலறும் அஜித் ரசிகர்கள்.!!

நடிகர் அஜித் குமார் தற்போது இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். விரைவில் இந்த படத்திற்கான

thala ajith

நடிகர் அஜித் குமார் தற்போது இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.

unknown node

VidaaMuyarchi movie [Image Source : Twitter /@AK62TheFlim]

இதற்கிடையில், அஜித் நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கான தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், அஜித் மீண்டும் இயக்குனர் சிறுத்தை  சிவா இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம்.

unknown node

ajith and siruthai siva [Image Source :file image]

அது அஜித்தின் 63-வது படமாகவும் இருக்க வாய்ப்புகள் உள்ளதாம், இந்த தகவலை பார்த்த அஜித் ரசிகர்களை சிலர் ஷாக்கில் அவரா வேண்டவே வேண்டாம் என கருத்துக்களை கூறி வருகிறார்கள். அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விஸ்வாசம், விவேகம், உள்ளிட்ட 4 படங்களை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார்.

unknown nodeunknown nodeunknown node