பிரமாண்ட பட்ஜெட் திரைப்படத்தில் நடிக்கும் அமலாபால்!இயக்குனர் யார் தெரியுமா ?

Amala paul who acting in the movie the Great !Do you know who the director is?

தமிழில் மணிரத்னம்  இயக்கத்தில் “தளபதி” ,”நாயகன்” , “ராவணன்” ஆகிய பல வெற்றி படங்களை இயக்கி மாபெரும் இயக்குனராக வலம் வருகிறார்.இந்நிலையில் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக உருவாக்க உள்ளார்.

பொன்னியின் செல்வன் படத்தில் அமிதாப் பச்சன், விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ், போன்ற  இந்திய சினிமாவின் மிக முக்கிய நடிகர்களை வைத்து மிக பிரமாண்டமாக உருவாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் நடிகை அமலாபால் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. ஆனால் படக்குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிவிக்கவில்லை.