உச்சகட்ட கவர்ச்சியில் நடனமாடும் வருத்தப்படாத வாலிபர் சங்க நடிகை! வைரலாகும் வீடியோ!

நடிகை ஷாலுஷம்மு பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் தசாவதாரம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து காஞ்சிவரம்,

நடிகை ஷாலுஷம்மு பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் தசாவதாரம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து காஞ்சிவரம், மலையன், கண்டேன் காதலை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், அவர் ஆணுடன் இணைந்து கவர்ச்சியாக நடனமாடுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில்வைராளாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

unknown node