இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு தற்பொழுது தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தில் முத்தையா நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் விஜய்சேதுபதி நடிக்க கூடாது என்று வெளிநாடு இலங்கைத் மக்கள் கோரிக்கை வைத்தனர் ஆனால் விஜய் சேதுபதி இந்த படத்தை பார்த்த பிறகு தங்களுடைய கருத்துகளை கூறுங்கள் என்று தெரிவித்ததாக தெரிகிறது.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற டிசம்பர் மாதம் துவங்கவுள்ளது. மேலும் முத்தையா முரளிதரன் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்கள் வீழ்த்தியதால் இந்த படத்திற்கு 800 என டைட்டில் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் தற்பொழுது இந்த திரைப்படத்தின் அப்டேட் விரைவில் வரவுள்ளதாக விஜய் சேதுபதி தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
unknown node