நடிகை சஞ்சனா சிங் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் ரேணிகுண்டா என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில், அவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், கடற்கரை அருகே நீச்சல் உடையில் எடுத்த படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
unknown nodeநீச்சல் உடையில் படுகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட அஞ்சான் பட நடிகை!
Good morning ,God has made us with a lot of creativity and love..so let's take care of ourselves.