விஷால் நடிப்பில் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்று வரும் திரைப்படம் அயோக்யா. இந்த படம் தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடித்து ஹிட்டான டெம்பர் திரைப்படத்தின் ரீமேக். இந்த படத்தில் ராஷிகண்ணா, பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
unknown nodeஇப்படத்தினை ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்கி உள்ளார். ஆதலால் ஏ.ஆர்.முருகதாஸ் தனது குடும்பம் மற்றும் தர்பார் பட குழுவுடன் சேர்ந்து படத்தை பார்த்துள்ளார். தனது சிஷ்யனை பாராட்டியுள்ளார்.
DINASUVADU