இசைஞானி இளையராஜா இதுவரை தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் என பல மொழிகளில் 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து உள்ளார். இதனை கொண்டாடும் வகையில் அவரது 75வது பிறந்தநாளையும் முன்னிட்டு ‘இளையராஜா 75’ என தமிழ் திரைப்பட சங்கம் சார்பில் நேற்றும் இன்றும் நடந்து வருகிறது .
unknown nodeஇதில் திரைப்பிரபலங்கள் பலரும் வந்து விழாவில் கலந்து கொண்டனர். அந்த விழாவில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் கலந்து கொண்டார். அவர் இசையமைப்பாளர் ஆவதற்கு முன்னர் இளையராஜாவிடம் உதவியாளராக பணியாற்றியிருந்தார். 33 வரூடங்களுக்கு முன்னர் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் இந்த விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் பகிர்ந்து இசைஞானி இளையராஜா உடனான தனது 33 வருட பயணத்தை குறிப்பிட்டிருந்தார். எல்லா பகழும் இறைவனுக்கே எனவும் குறிப்பிட்டு டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
DINASUVADU