நடிகர் சதீஸ்-ன் பித்தலாட்ட செயலை திரைபோட்டு காட்டிய ஆர்யா...!

நடிகர் சதிஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் ‘தமிழ் படம்’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடிகர்

நடிகர் சதிஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் ‘தமிழ் படம்’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து எதிர்நீச்சல் படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.இந்நிலையில், சதீஸ் தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர், ஒரு பௌலில் உள்ள தண்ணிக்குள் குச்சியை குறி வைத்து சரியாக எறிகிறார். ஆனால் இந்த வீடியோ உண்மையில்லை என்று ஆர்யா தனது ட்விட்டரில் ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார். அதில் சதீஸ்-ன் விளையாட்டு தனதத்திற்கு அளவே இல்லை என்று பதிவிட்டுள்ளார்.

unknown nodeunknown node