வடசென்னைபடத்தை அடுத்துவெற்றிமாறன்இயக்கத்தில் நடிகர்தனுஷ்,நடித்து வரும் திரைப்படம்அசுரன்.கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் மஞ்சு வாரியார் ஹீரோயினாக நடித்துள்ளார்.
unknown nodeஜி.வி.பிரகாஷ்இப்படத்திற்கு இசையமைத்து உள்ளர். இப்படத்தின் பாடல்கள் தயாராகி வருவதாக ஜிவி.பிரகாஷ் குமார் டிவிட்டரில் அறிவித்தார். தற்போது பட ரீலீஸையும் படக்குழு அறிவித்துள்ளது. இப்படம்அக்டோபர் 4இல்வெளியாகும் என படக்குழு தற்போது அறிவித்துள்ளது.