21 வயதிலேயே என்னம்மா சுழன்று சுழன்று ஆடுறாங்க...! சாய் பல்லவியின் வைரல் வீடியோ!

Actress Sai Pallavi's 21 year old salsa dancing video has gone viral on social media

நடிகை சாய் பல்லவி தனது 21 வயதில் ஆடிய சல்சா நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

நடிகை சாய்பல்லவி தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமாக திகழ்பவர்.தமிழில் இவர் தியா, மாரி 2 ,என்.ஜி.கே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் .தற்போது தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் தனது 21 வயதில் நடனமாடிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

கவர்ச்சி உடையில் சுழன்று சுழன்று சல்சா நடனமாடும் வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர் .இவர் நடிக்க வருவதற்கு முன் பல நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node