அடேங்கப்பா....பொன்னியின் செல்வன் படத்திற்காக விக்ரம் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா..?

பொன்னியின் செல்வன் படத்திற்காக விக்ரம் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பொன்னியின் செல்வன் படத்திற்காக விக்ரம் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பொன்னியின் செல்வன் 2

unknown node

PS2 [Image Source : Twitter]

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இதனை முன்னிட்டு படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

விக்ரம் சம்பளம்

இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம் ஆதித்த கரிகாலன் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முதல் பக்கத்திலே அவருடைய கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இரண்டாவது பாகத்திலும் அவருடைய நடிப்புக்கும் கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

unknown node

இந்நிலையில், இந்த படத்தில் நடிக்க விக்ரம் எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, 2 பாகங்களிலும் அவர் நடிக்க மொத்தமாக 12 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விக்ரமின் அடுத்த படம்

unknown node

பொன்னியின் செல்வன் 2 படத்தை தொடர்ந்து விக்ரம் அடுத்ததாக இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மேக்கிங் வீடியோ கூட சமீபத்தில் விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.