பட்டு சேலை அழகில் மயக்கும் அதுல்யா ரவி...தமிழ்புத்தாண்டு ஸ்பெஷல் கிளிக்ஸ்!!

இன்று தமிழ் புத்தாண்டு தினம் என்பதால் சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் தமிழர்களின் பாரம்பரியமான சேலையை அணிந்து கொண்டு போட்டோஷூட் நடத்தி அதற்கான

இன்று தமிழ் புத்தாண்டு தினம் என்பதால் சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் தமிழர்களின் பாரம்பரியமான சேலையை அணிந்து கொண்டு போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு வருகிறார்கள்.

unknown node

அந்த வகையில் எப்போது அட்டகாசமான புகைப்படங்களை வெளியீட்டு சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் அதுல்யா இன்று தமிழ்புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அழகான பச்சை நிற சேலை அணிந்து புகைப்படங்கள் எடுத்துள்ளார்.

unknown node

அந்த புகைப்படங்களையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வரும் நிலையில், புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் ” பட்டு சேலை அழகில் மயக்கும் அதுல்யா ரவி” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

unknown node

மேலும் நடிகை அதுல்யா ரவி கடைசியாக மீட்டர் எனும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக  டீசல் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.