விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் ஈஷா ரெப்பா. இந்த படத்தை தொடர்ந்து இவர் சில ஆல்பம் பாடல்களுக்கும், சில படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.
unknown nodeகுறிப்பாக கடந்த ஆண்டு வெளியான “குட்டி பட்டாஸ்” என்ற பாடலில் நடிகர் அஸ்வினினுடன் நடனடமாடி இருந்தார். அந்த பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற நிலையில், அப்பாடலின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் என்றே கூறலாம்.
இதையும் படியுங்களேன்-உஷாரான வாணி போஜன்.. இனி இது செட் ஆகாது.! பிரபல நடிகருக்கு அல்வா கொடுத்தது அம்பலம்.!
unknown nodeஅதேபோல அவ்வப்போது வித்தியாசமான உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து தினம் தினம் தனது புகைப்படங்களை சமூகவலைதள பக்கங்களில் வெளியிட்டு சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
unknown nodeஇந்த நிலையில் , தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் படுக்கை அறையில் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் பிகில் படத்தில் நடித்த நடிகையா..? இது என அதிர்ச்சியுடன் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
unknown nodeunknown node