பிச்சைக்காரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்பொழுது வெளியாகியுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் வெளியான பிச்சைக்காரன் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் வசூல் சாதனையும் படைத்து, நடிகர் விஜய் ஆண்டனியின் மார்கெட்டை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி ஆகிய மூன்று படங்களில் கமிட்டாகியுள்ளார்.
அதை போல் பிச்சைக்காரன் திரைப்படத்தின் 2ம் பாகத்திலும் தற்பொழுது நடித்த வருகிறார் அதனை உறுதிப்படுத்தும் வகையில் தற்பொழுது பிச்சைக்காரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளனர்.
unknown node