பிக்பாஸ் 2 இறுதிப்போட்டி ..!ஆவலுடன் காத்திருக்கும் காயத்ரி ரகுராம்..!

காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் பிக்பாஸ் 2 குறித்து பதிவிட்டுள்ளார்.

காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் பிக்பாஸ் 2 குறித்து பதிவிட்டுள்ளார்.

பிக்பாஸ் 2வது சீசன் தொடங்கி இந்தவாரம் முடிவுக்கு வரவுள்ளது. இதில் மிக விறுவிறுப்பாக போய் கொண்டு இருக்கிற நிலையில் பிக்பாஸ் வீட்டில் மிக சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடக்கிறது.

unknown node

இந்நிலையில்  காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் பிக்பாஸ் 2 குறித்து பதிவிட்டுள்ளார்.அந்த பதிவில் டாஸ்க்குகளை நண்பர்களின் உதவியின்றி ஐஸ்வர்யா விளையாட வேண்டும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் பிக்பாஸ் இந்த வாரம் மிகவும் எளிதான டாஸ்க்குகளை அவர்களுக்கு கொடுத்து வருகிறார். எப்படியோ சிறந்த போட்டியாளர் இறுதியாக வெல்வார்’’ என்று கூறியுள்ளார்.

https://twitter.com/gayathriraguram/status/1044639867685261313