BIGG BOOS- கட்டின தாலிய வீட்டில வச்சிட்டு வருவலாம்!! ஒரு பாட்டில் குழந்தை சொன்னா தப்பா!!நீங்க சட் அப் பண்ணுங்க!!

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது செம்ம சண்டையின் உச்சகட்டத்தில் பொய் கொண்டு இருக்கிறது.அதற்கு காரணம் மதுமிதா தான் தமிழ் கலாச்சர என்று பிரச்சனைய கிளைப்பி விட்டார்.
அதில் தற்போது மதுமிதாவிற்கும் வணிதாவிற்கும் சண்டை சூடு பிடித்து விட்டது.அதில் வனிதா சொல்கிறார் ஒண்ணுமே தெரியாத மாரி இருப்பாங்க ஆனால் அவங்க செய்ற காரியத்த நம்பவே முடியாது.அடுத்து கட்டின தாலியை வீட்டில கழட்டி வச்சுட்டு வ வருவலாம் என்று மதுமிதாவை கூறுகிறார். இதோ அந்த வீடியோ . . .
நீங்க சட் அப் பண்ணுங்க..!#பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/3Y4IuNze9d
— Vijay Television (@vijaytelevision) July 2, 2019
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025