பிக் பாஸ் தமிழ் சீசன் 3 தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி GG வருகிறது. சர்ச்சைகள், மோதல் என பரபப்பாக போய் கொண்டிருக்கிறது. இதில் சென்ற வாரம் ரேஷ்மா வெளியேற்றப்பட்டார்.
unknown nodeநேற்று திடீரென பிக் பாஸ் போட்டியாளர் சரவணன் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதற்க்கு காரணமாக அவர் தன் இளம் வயதில் பேருந்தில் பயணம் செய்யும் போது பஸ்ஸில் பெண்களை உரசி செல்வோம் என குறிப்பிட்டு இருப்பார். இது தொடர்பாக தான் நேற்று சரவணன் வெளியேற்றப்பட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.