கடந்த வாரம் சாக்ஷி,கவின், மதுமிதா, பாத்திமா பாபு, சரவணன் என சில பெயர்கள் நாமினேசனில் இருந்தது. இதில் மதுமிதா காப்பாற்றப்பட்டார் ஆனால் கடைசியில் பாத்திமா பாபு தான்வெளியே சென்றார்.
பின்னர் பாத்திமா பாபு மதுமிதா மட்டும் தான் அவராக இருக்கிறார். என ஓப்பனாக பேசினார். ஆனால் மற்ற போட்டியாளர்கள் பற்றியும் வெளிப்படையாக கூறினார். உள்ளே இருக்கிறவர்களின் கூத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
தற்போது வெளியான ப்ரோமோவில் மதுமிதாவை பற்றி சாக்ஷியும், அபிராமியும் சண்டைக்கு தயாராக மறுக்கிறார். என புரமோ காட்டுகிறது.
unknown node