BIGGBOSS -மக்களாகிய நாம் வெளியேற்றப் போகும் அந்த போட்டியாளர் யார்??

வாரம் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவதற்காக ரசிகர்கள் வாக்கெடுப்பும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வாரம் மட்டும் 10 கோடி வாக்குகள் பதிவாகியுள்ளதாக நாட்டாமை அறிவித்துள்ளார்.
தற்போது ஒரு ப்ரோமோ இனையத்தில் வெளியாகியுள்ளது.அதில் நாட்டாமை ஒருவரை ரசிகர்களின் முன்னாள் காமிக்கிறார் இதோ அந்த ப்ரோமோ . . .
மக்களாகிய நாம் வெளியேற்றப் போகும் அந்த போட்டியாளர் யார்?? #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #KamalHaasan #BiggBossTamil #VijayTelevision pic.twitter.com/MJmuRA3cUJ
— Vijay Television (@vijaytelevision) July 7, 2019
.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025