தளபதி விஜய் நடிப்பில் தீபாவளியன்று வெளியாக உள்ள திரைப்படம் பிகில். இந்த படத்தை அட்லீ இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார். கதிர், இந்துஜா, விவேக், யோகி பாபு, என பலர் நடித்துள்ளனர்.இப்படம் தமிழ், தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆக உள்ளது. இதில் தெலுங்கில் பிகில் படத்திற்கு விசில் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆந்திரா மற்றும், தெலுங்கானாவில் இப்படம் உரிமை நல்ல விலைக்கு விற்பனையாகியுள்ளது. இதுவரை வெளியான விஜய் படங்களை விட அதிக எதிர்பார்ப்பு உள்ளதால், இந்த படம் இதுவரை வெளியான விஜய் படங்களை விட அதிக விலைக்கு விற்பனை ஆகியுள்ளதாம்.
தெலுங்கிலும் கெத்து காட்டும் தளபதி விஜய்! விசில் படத்தின் தெறிக்கும் வியாபாரம்!
தளபதி விஜய் நடிப்பில் தீபாவளியன்று வெளியாக உள்ள திரைப்படம் பிகில். இந்த படத்தை அட்லீ இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். நயன்தாரா ஹீரோயினாக